எனக்கு இந்த நடிகையை ரொம்ப பிடிக்கும்.? வாரிசு மகளுக்கு கொக்கி போடும் இயக்குனர் பாலா..!! சிக்காமல் தப்பித்த நடிகை..!!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் பாலா என்பவர். இவர் சேது நந்தா பிதாமகன் உள்ளிட்ட பணத்தை சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவரது இயக்கத்தில் ஒரு சில காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையை விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட பொழுது
நான் கொஞ்ச கதாநாயகிகளுடன் ஒர்க் பண்ணி இருக்கேன். அந்த வகையில் சொல்கிறேன் எனக்கு பிடித்த நடிகை என்றால் அது வரலட்சுமி தான் ஏனென்றால் நான் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமி தோள்பட்டியில் ஓங்கி மிதிக்க வேண்டும்.
அந்த ஷாட் கொஞ்சம் சரியாக வர வேண்டும் என்ற காரணத்தினால் நான் கத்தினை உடனடியாக முதல் டைட்டிலேயே மிதித்து விட்டார். ஆனால், எனக்கு தெரியாது இரண்டு மூன்று தேக்குகள் போய்விட்டோம் பிறகுதான் நான் ஓகே சொன்னேன்.
ஆனால், முதல் டேக்கிலேயே வரலட்சுமி தோள்பட்டை எலும்பு கிராக் ஆகிவிட்டது. ஆனால், அவர் என்னிடம் சொல்லாமல் ஊருக்கு சென்று விட்டு மீண்டும் படபிடிப்புக்கு வந்து எலும்பு முறிந்ததை ஸ்கேனை காட்டினார் நான் உடனே என்னமா இது சிஜியா என்று கேட்டேன்.
அவர் உடனே வாடிய முகத்துடன் இல்லை உண்மையாகவே உடைந்து விட்டது என்று சொன்னார். எனக்கு ரொம்ப கஷ்டமாகி போயிருச்சு.? அந்த இருக்கு வரலட்சுமி கடினமான ஒரு உழைப்பாளி. அதனால்தான் அவரை எனக்கு பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.