காதல் தோல்வி..!! திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.? எஸ்.ஜே.சூர்யா-வின் உண்மை கதையின் உருவாகும் படம்.?

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பெரிதாக திரைப்படத்தை இயக்காமல் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி வந்த நிலையில் தற்போது சினிமாவில் முன்னணி அடிகளுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில்

 

நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்த தனக்கென்று மிகப் பெரிய அடையாளத்தை தற்போது ஏற்படுத்திக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடித்த பட்டையை கிளப்பி இருப்பார்.

 

இந்த திரைப்படத்திற்கு முன்பாக விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க்கண்டே நீண்ட திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்துள்ளார் இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகியுள்ளது.

 

இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் ஏன் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு முதன்முறையாக அவர் தனது காதல் கதையை பகிர்ந்துள்ளார்.

 

மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே என்ற திரைப்படம் இவரது காதல் கதையை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், என்னுடைய காதல் கதையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த படத்தை பார்த்தாலே போதும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.