இது என் ஊரு.? என் மக்கள்..!! அதனால் தான் உதயநிதிக்கு ஃபோன் போட்டு வர சொன்னேன்..!! சர்ச்சையில் சிக்கிய மாறி செல்வராஜ்..!!

சமீபத்தில் ஏற்பட்ட புயலின் காரணமாக சென்னை மாநகர முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தது.

 

மேலும், அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தற்பொழுது மீண்டும் அதிகப்படியான மழை வந்து பல மாவட்டங்கள் தவிர்த்து வருகிறது அந்த வகையில் குமரி கடல் பகுதியில் இருக்கும் திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட

 

ஒரு சில மாவட்டங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளது. மேலும், திருநெல்வேலியில் தூத்துக்குடி மிகவும் கடமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

 

இயக்குனர் மாரி செல்வராஜ் உதவியுள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் அவரது சொந்த ஊர் வெள்ளத்தில்

 

மூழ்கிய காரணத்தினால் நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்து இப்பொகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியுடன் சென்றுள்ளார். இதனைப் பார்த்த பலரும் சென்னையில் கூட மலை வந்தது. அப்பொழுது ஏன் இதைப் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்போது மாரி செல்வராஜின் மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.