வெட்ட வெளிச்சமானது நடிகையின் உண்மை முகம்.? நடிப்பிற்காக போடப்பட்ட வேஷம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் உருவாவது சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் தான் அதன் மூலம் நடித்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானவர்கள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரில்

 

மூலம் மிகப்பெரிய ஒரு அளவு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆறாவது

 

சீசனில் போட்டியளராக இவர் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது அவரது கணவர் ஏழாவது சீசனில் போட்டியளராக இருந்து வருகிறார். மேலும், இவர் இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

தற்பொழுது கணவரை பிரிந்து இருந்தாலும் தனது நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரச்சிதா fire என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பாலாஜி முருகதாஸ் நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் முதலில் அந்த படத்தில் போடப்பட்ட மேக்கப் உடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இதுதான் உங்களுடைய உண்மையான நிறம் என்றும் பலரும் கிண்டல் செய்து வந்துள்ளார்கள். ஆனால், இது படத்திற்காக போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.