கொ ள்ளை அ ழகுடன் திருமண கோலத்தில் இருக்கும் நடிகை ஆல்யா! குழந்தை பிறந்த பின்னரா இப்படி? வா ய்பிளந்து பார்த்த ரசிகர்கள்

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு சஞ்சீவ், ‘என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட’ என்று கமெண்ட் செய்தார்.தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது. ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. தனது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை அ டி க் கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் ஆல்யா மானஸாவின் இந்த மகிழ்ச்சியான பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.