ஹீரோவாக நடித்திருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன்.? அதுவும் இவருக்கு ஜோடி இந்த முன்னணி நடிகையா.?
இந்த காலா கட்டத்தில் ஏராளமான வரட்டும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிய வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அவர்கள் தங்களுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வித்தியாசமான
சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரியாக நடித்து வருபவர் தான் ராஜலட்சுமி.
இவருக்கு இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகன் தற்பொழுது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கின்றார். அந்த வகையில்
முதல் திரைப்படத்தின் நாளின் போது பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் சென்று பார்த்துள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தான் வெளிவந்துள்ளது…
View this post on Instagram
Comments are closed.