வெட்ட வெளிச்சமானது சிவகார்த்திகேயன்..!! லீக் ஆன புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து.

 

அதன் பிறகு தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவருடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

 

சமீபத்தில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாவீரன் இந்த திரைப்படம் ஊரிலவுக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அயலாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த திரைப்படம் இன்னும்

 

வெளிவரவில்லை ஏராளமான பிரச்சனைகள் சந்தித்து வருகிறது. மேலும், ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் தயாராகியுள்லார்து. இந்த படம் சயின்டிபிக் கதை தளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஈரோடு திரைப்படத்தை

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி இவருக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரளாகபரவப்பட்டு வருகின்றது அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.