நாடு விட்டு நாடு சென்று பித்தலாட்டம் செய்யும் பிரியங்கா..!! கூச்சமே இல்லாமல் வீடியோவாக வெளியிட்ட பிரபலம்..!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா என்பவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

மேலும் இவர் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் அவர் வெளியூர் மற்றும் வெளிநாட்டுக்கு செல்லும் போது அங்கே எடுக்கப்படும் வீடியோவை தனது youtube இல் அப்லோட் செய்து.

 

அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து தனது ரசிகர்களாக இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு மேஜிக் காட்சி நான் செய்யப் போகிறேன் என்று விளையாட்டாக அவர் செய்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.