விஜயகாந்த் உடல்நலம் குறித்து மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோ.. அதைப் பார்த்து கண்கலங்கி ரசிகர்கள்.?

தமிழ் செய்வாளையில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கட்டளமாக இருந்து வருகிறது.

 

இவர் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி அரசியலும் ஈடுபடாமல் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த, சில நாட்களாகவே

 

இவருக்கு மூச்சுத்தனர் ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்பொழுது

 

விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாகவும் யாரும் பயப்பட வேண்டாம் கூடிய விரைவில்

 

அவர் வீடு திரும்பி விடுவார் என்ற தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு திருமணத்தை அந்த வீடியோ மூலம் தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.