நடிகர் தர்ஷன் காதலிப்பது இந்த பிரபலத்தை தான்.? உறுதியான காதல்..!!

இந்த காலகட்டத்தில் பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள் அவர்கள் ஆரம்பத்தில் சீரியல் மூலமாக உள்ளது நிகழ்ச்சியில் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தர்ஷன் என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் இவருடன்

 

அந்த சீசனில் போட்டியளராக இருந்தவர் தான் லாஸ்லியா இவர்கள் இருவரும் சேர்ந்து google குட்டப்பயன் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகர் தர்ஷையிடம் காதல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த நடிகர் காதல் வாழ்க்கை ரொம்ப மோசமாக சென்று கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு பெண் மேல் இருப்பி இருக்கிறது. ஆனால், அந்த பெண்ணுக்கு வேறொருவரை பிடித்திருக்கலாம் எல்லோருக்கும்

 

இருப்பது போல் எனக்கும் கிரஸ் இருக்கிறது. இப்படி சொல்லும்பொழுது அண்ணன் தங்கை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இவர் நடிகை ராசியா வைத்தான் காதலித்து வருவதாக தற்போது ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.