சுப்ரமணியபுரம் படமே முதலில் நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் பயன்படுத்திய ஜெய்..!!

கடந்த, 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இதன் மூலம் சசிகுமார் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஜெய் சமுத்திரக்கனி சுவாதி கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயிக்க ஒரு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது. ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது நடிகர் சாந்தனு என்பவர்தான். ஆனால், ஒரு சில காரணத்தினால் அவர் நடிக்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

Comments are closed.