நடிகர் ரோபோ சங்கரின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் உள்ளே..!!

சினிமாவில் இன்று பிரபலங்களாக திகழ்ந்துவரும் ஒரு சிலர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இன்று சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில்

 

முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவராக திகழ்ந்து வருபவர்தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு சிரிச்சா போச்சு உள்ளிட்ட

 

பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும், இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மற்றும் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடித்த ஏராளமான ரசிகர்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் எப்படி சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உடல் எடை மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ள

 

அதை பார்த்து பலரும் இவருக்கு என்னவானது என்று தெரியாமல் கற்று போயிருந்தார்கள். தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து தற்போது மீண்டும் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் அந்த வகையில் மூத்த மகள் சினிமாவில்

 

ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ரோபோ சங்கரின் தனது 22 ஆவது திருமண விழாவே கொண்டாடியுள்ளார். அந்த வகையில் அவருடைய திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.