மின்சாரக் கண்ணா படத்தில் நடித்த இவர் இந்த பிரபல நடிகையின் தம்பியா.? முதன்முறையாக வெளிவந்த தகவல்..!! என்னது, இத்தனை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளாரா.?

நடிகர் விஜய் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் மின்சார கண்ணா. இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து குஷ்பூ

 

ரம்பா மணிவண்ணன் மன்சூர் அலிகான் மோனிகா காரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சமயத்தில் கே டிவியில் அதிகப்படியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில்

 

இன்றும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் அண்ணாவாக கூறுக வேடத்தில் நடித்தவர் தான் நடிகர் சந்திரகாந்த் என்பவர். இவர் நடிகை சுகன்யா உடன் இணைந்து

 

அன்று கண்ட முகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு அந்த சமயத்தில் மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்தா தற்போது என்னவானார் என்று யாருக்கும் தெரியவில்லை..

 

இப்படி இருக்கும் வரை பற்றிய ஒரு உண்மை தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும்

 

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சிங்கப் பெண்ணே என்ற தொடரில் இவர் வில்லனாக நடித்து வருகிறார் பார்ப்பதற்கு ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்…

 

 

 

 

 

Comments are closed.