சீரியலில் நடித்துள்ள விஜய் தேவர் கொண்டா.? அதுவும் இந்த சூப்பர் ஹிட் சீரியல்.. வெளிவந்த வீடியோ..!!

தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமானவர்தான் நடிகர் விஜய் தேவர் கொண்ட என்பவர். இவர் அர்ஜுன் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர் மத்தில் பிரபலம் அடைந்தார். இவர் ஆரம்பத்தில்

 

சீரியலில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் நடித்த சீரியல் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிறுவயதில் சீரியலில் நடித்து வந்துள்ளார்.

 

ஆனால் அதில் பார்ப்பதற்கு மிகவும் அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குஷி. இந்த திரைப்படம் நல்ல ஒரு வசூல் சாதனை பெற்றுள்ளது…

 

 

 

Comments are closed.