நடிகர் மகத்திற்கு இவ்வளவு பெரிய மகனா.? நன்றாக வளர்ந்து விட்டாரே.?

சினிமாவை பொறுத்தவரை சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விடை விடுகிறார்கள். ஆனால், ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் வரை சினிமாவில் போராடி வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் மகத் என்பவரும் ஒருவர் இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார். மேலும், இவர் 2006ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் விவரி சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஒரு பாடத்தில் நடித்துள்ளார் அதன் பிறகு நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில்

 

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் முதல் முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.