நடிகர் ரவி மரியானின் மகள் இந்த பிரபலமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் ஏராளமான குணச்சித்திர நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரவி மரியான் என்பவரும் ஒருவர். மேலும், இவர் மாயாண்டி குடும்பத்தார் தேசிங்குராஜா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஜில்லா மனம் கொத்தி பறவை

 

துப்பறிவாளன் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும்

 

இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள்.

 

அதன் அடிப்படையில் முதல்முறையாக இப்படி தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார் சமீபத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.