இதுதான் என் கணவர்.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி..!!

நடிகை அபிராமி வானவில் என்ற படத்தில் மூலம் நடிகையாக 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவன் சமுத்திரம் சார்லி சாப்ளின் விருமாண்டி என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

 

அதன் பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இந்த நேரத்தில் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய சிறு வயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவருக்கு 40 வயது ஆகின்றது.

 

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் முறையாக தனது திருமண புகைப்படத்தை நடிகை அபிராமி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.