ஜில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இது.? நடிகை போன்று மாறி இருக்கும் ஷ்ரியா சர்மா..!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்கள் இன்று நன்றாக வளர்ந்து அவர்களே பிரபல நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகா

 

பூமிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படம். இந்தத் திரைப்படம் வரும் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்தவர் தான் குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா சர்மா என்பவர். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்த

 

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன் பிறகு கன்னடம் மற்றும் இந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆனால், அங்கேயும் பெரிதாக தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில்

 

தெலுங்கு படத்தில் தற்போது 2016 ஆம் ஆண்டு ஒரு படத்தின் நடித்துவிட்டு. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார் .இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.