விஜயின் அடுத்த படத்தின் கதை இதுதான்.? எதிறும் எதிர்பார்ப்புகள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தளபதி 68 வது திரைப்படம். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஒரு பாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இதில் பலரும் பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். அடுத்தடுத்த படவெடுப்பை நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் படத்தின் கதை டைம் ட்ராவல் மையமாக வைத்து எடுக்கப் போகியதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மேலும், சில விஷயங்கள் மாற்றத்திற்கு மாறாக கொஞ்சம் இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

 

Comments are closed.