அடடே, நடிகர் மௌலியின் மகளா இது.? இவர்களும் பிரபலமாச்சே.? தீயாய் பரவும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக பல திரைகளை கொண்டு வரம் வந்து கொண்டிருந்தவர் தான் மௌலி என்பவர். இவர் பிஸ்தா என்ற திரைப்படத்தில் நடிகை நக்மாவின் அப்பாவாக நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

மேலும், 1980 ஆண்டுகளில் வெளிவந்த மற்றவை நேரில் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இதை இயக்கிய ஒரு சில திரைப்படங்கள் மெகா ஹிட் சூப்பர் படமாக அமைந்துள்ளது.

 

மேலும், நடிகர் கமல்ஹாசன் நடித்த பம்பல் கே சம்பந்தம் என்ற திரைப்படமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள் தொடங்கி சமீபத்தில் ஆர் ஜே பாரதி நடிப்பில் இயக்கில் வெளிவந்த மூக்குத்தி அம்மன்

 

திரைப்படம் வரை நல்ல ஒரு வெற்றி படமாக இவர் நடித்து வந்துள்ளார். மேலும், சின்ன திரையிலும் குணத்தை வேடத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவர் மேடை நாடகங்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவருடைய மகளின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.