காக்கா கழுகு.. இந்தப் பட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.? ரஜினி-விஜய்க்கு அறிவுரை கூறிய லெஜன்ட் சரவணன்..!!

தமிழ்நாட்டில் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் என்பவர். ஆரம்பத்தில் தன்னுடைய கடையின் விளம்பரத்திற்காக மட்டும் நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று அவரை ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அவரை நடிகராக நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தான் தி லெஜன்ட்.

 

இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளார். முதல் திரைப்படம் மாபெரும் தோல்வி திரைப்படம் ஆக அமைந்ததை தொடர்ந்து தொடர்ந்து அடுத்த படியான திரைப்படத்திற்கான கதையை தயார் செய்து வருகின்றார்கள்.

 

அதற்கான முதல் கட்ட பணிகளும் நடைபெற்று இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் தற்போது காக்கா கழுகு என்ற சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன கதையும்

 

அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இல்லையோ வெற்றி விழாவில் பேசியதே பற்றியும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களே இதைப்பற்றி பேசாமல் இருக்கும் நிலையில் தற்பொழுது இவர் பேசியது தற்போது மிகப்பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில் இன்று ஒரு விழாவில் கலந்து கொண்ட பொழுது சினிமா துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இதில் காக்கா கழுகு கதைகள் இந்த பட்டம் இவருக்கு இந்த பட்டம் எனக்கு என்ற விஷயம் தேவையில்லாத ஒன்று..

 

இதில் ஒரு பிரயோஜனமும் கிடையாது நாம் உழைத்தால் நாம் முன்னேற முடியும் என்று அவர் பேசி உள்ளார். இதை பார்த்தவுடன் பல ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.