அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்..!! என்னவானது, என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில்  மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்னும் நம் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் அதன் பிறகு அரசியலில் சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.

 

தற்பொழுது உடல்நலம் குறைவையின் காரணமாக அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இருந்து விலகி தற்போது சில ஆண்டுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 71 வயது ஆகின்றது.

 

திடீரென்று உடல்நல குறையும் காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்…

 

 

Comments are closed.