வில்லத்தனத்தில் அப்பாவை தோற்கடிக்கும் மகன்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானவர்தான் விஜய் சேதுபதி.

 

இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை இவர் கொடுத்து வந்துள்ளார். இவர் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை

 

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

அதன் அடிப்படையில் ஹிந்தி சினிமாவில் வெளிவந்த ஜவான் என்ற திரைப்படத்தில் நடிகர் ஷாருக் கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்பொழுது அவரது மகனையும் ஒரு சினிமா படத்தில் நடிக்க வைத்திருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது அப்பாவுக்கு போட்டியாக தனது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரம் சரியாக பொருந்தும் போல அவரது மகனுக்கும் என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.