என் குடும்பத்திற்கே அவமானம்.? நான் உயிரோடு இருக்க காரணம் இதுதான்.? வெளியே வந்து மனம் உருகிய ஐஷு..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதை தற்போது ஏழாவது சீசன்

 

கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு என்பவர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தற்போது சமீப காலமாக நிக்ஸன் என்பவருடன்

 

சேர்ந்து ரொமான்ஸில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் ஐஸு கிச்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

 

மேலும், இது குறித்து அவருடைய அம்மா ஒரு பதிவை கொண்டு வெளியிட்டுள்ளார். தன்னுடைய மகளை வெளியே விட்டு விடுங்கள் என்று விஜய் டிவி கொள்ளிடம் சண்டை போட்டுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம்

 

இவரை வெளியே அனுப்பி உள்ளார்கள் வெளியே வந்தவுடன் மனம் உருகி சில பதிவுகளை ஐஷு வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.