நடிகை செந்தில்குமாரின் மாடர்ன் புகைப்படம்..!! இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக.?

சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் பிரபல நடிகராக நடிகைகளாக ஒரு சிலர் மட்டுமே வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில்

 

அம்மா கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை செந்தில்குமார் என்பவர். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரிலும் தனது சிறப்பான

 

நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொட்டில் அன்பான மாமியாராக

 

இவர் இருந்து வந்துள்ளார். மேலும், இவருடைய குரல்தான் பலரையும் கவர்ந்து வந்துள்ளது. மேலும், நடிகர் விஜய் படிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்திலிருந்து நடிப்பு பலரையும் கண்கலங்க

 

வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இந்த நடிகை மாடர்ன் டிரஸ் அணிந்த இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் படி என புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.