ஜெயிலர் பட வில்லன் விநாயகத்தின் மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்களின் சொத்து மதிப்பு விவரம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சிலர் நினைத்து பார்க்காத அளவிற்கு சொத்துகளை வைத்து வருகின்றார்கள்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் திரையரங்கில் ஓடி வருகின்றது.

 

இதில் முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திரைப்படத்தின் வசூலை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் நன்றாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் மலையாளத்தில் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விநாயகன் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் பெரிதாக இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை..

 

ஆனால், நடிகர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில்

 

அடுத்தடுத்து ஏராளமான தெரியப்படுத்த நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையை முதன்முறையாக இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமிபத்தில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.