காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட குடும்ப புகைப்படம்..!!

கடந்த, ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காந்தாரா. இந்தத் திரைப்படத்தை இயக்கி நடித்தவர் தான் நடிகர் ரிஷப் செட்டி என்பவர். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தை கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் 16 கோடி 58 ல் உருவாக்கப்பட்டு நல்ல ஒரு வெற்றி பணமாக அமைந்துள்ளது.

 

மேலும், படத்தில் வெற்றியை தொடர்ந்த ரஜினிகாந்த் இவர் நேரில் சென்று பார்த்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் கன்னடத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு நடிகரை வாழ்த்தி அவருக்கு பரிசம் கொடுத்துள்ளார்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையிலும் நடிகரும் தனது மனைவி மட்டும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சமூக கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பமாக கொண்டாடியுள்ளார்கள் அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.