சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ் திருமணம் செய்யப் போவது இந்த நடிகையா.? இணையத்தை கலைக்கி வரும் நடிகரின் காதலின் புகைப்படம்..!!

சன் தொலைக்காதீர்கள் ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல் ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை டிஆர்பி மூலமும் ரசிகர் மத்தியில் ஏற்படுத்திய சீரியல் என்றால் அதுதான் சுந்தரி.

 

இந்த சீரியலை கதாநாயகனின் நண்பனாக நடித்து மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றவர் தான் அரவிஷ். மேலும், இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அதிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது காதலின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை வெளியிட்டு இவரைத்தான் காதலிக்கிறேன் கூடிய

 

விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என்று நடிகர் தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேற யாரும் கிடையாது ஹரிகா என்பவர் தான். பிறர் காதலித்து வருகிறார் அவர் திருமகள் என்று தொடரில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருக்கின்றது. அதனை அறிவிக்கும் விதத்தில் வீடியோவை வெளியிட்ட உடன் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Aravish Glitzy (@aravish_glitzy)

 

 

 

 

Comments are closed.