நடிகை நமீதாவின் கணவர் யார் தெரியுமா.? முதன்முறையாக வெளிவந்த திருமண புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்த அதிகமாக தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை நமீதா என்பவர். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பில்லா, ஜகன்மோகினி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார். ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

 

மேலும், இவர் விரேந்திர என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு இவர் அரசியலில் அதிகமாக ஈடுபாடு செய்துவந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக வளம் வராத சமயத்தில் பிரபலங்கள் தங்களுடைய

 

சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நமிதாவும் அவரது கணவருடன் இருக்கும் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.