குக் வித் கோமாளி பிரபலம் கனியின் கணவர் இந்த இயக்குனரா.? இணையத்தை கலைக்கி வரும் கனியின் குடும்ப புகைப்படம் இதோ..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான்

 

இன்று சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி

 

பலரும் பாதித்து வருகின்றார்கள். அப்படி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் கனி என்பவர். இந்த சமையல் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ரசிகர் மத்தியில்

 

வேறு ஏற்படுத்திக் கொண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை லட்சுமி என்பவரின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய கணவரும் ஒரு திரைப்பட இயக்குனர் தான்.

 

அந்த வகையில் அவரது கணவர் இயக்கிய திரைப்படங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, மிஸ்டர் சந்திர மௌலி, சமர் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார் முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் கனி வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.