விஜய் டிவி பிரபலம் நவீனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலைக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான்

 

இன்று சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ரோபோ சங்கர் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் இன்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை சினிமாவில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

 

இவரை போன்று நாமும் பெரிய ஒரு பிரபலமாக ஆக வேண்டும் என்று பலரும் போராடி வருகின்றார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யார் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் நவீன் என்பவர்.

 

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு திவ்யலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு அவரை விவகாரத்தை செய்துவிட்டு..

 

அதன் பிறகு வேறொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அவர் திருமணம் செய்தது நவீன் தங்கை தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.