ஒரு வழியாக 42 வயதில் திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா..!! மாப்பிள்ளை இந்த பிரபலமா.? வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா செட்டி என்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில்

 

உடல் எடையை அதிகரித்த காரணத்தினால் தற்பொழுது அதை குறைக்க முடியாமல் இன்றுவரை போராடி வருகின்றார். மேலும், இவர் நடிகர் பிரபாஸ் என்பவருடன் இணைந்த பாகுபாடு ஒன்று மட்டும் இரண்டாம்

 

பாகத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சினிமாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் வெறுக்க தற்பொழுது 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும். இவர்களது பெற்றோர் நடிகர் ஆபாச 2024 ஆம் வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவரது திருமணத்தை கலை இயக்குனர்களை வைத்து

 

வித்தியாசமான சட்டை அமைத்து அதில் திருமணம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளி வரவில்லை…

 

 

Comments are closed.