சற்றுமுன் தலைசிறந்த நடிகர் திடீர் மரணம்..!! பல விருதுகளை பெற்ற நடிகர்..!!

மலையாள சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கலாபகவன் ஹனிப் என்பவர். இவர் ஆரம்ப காலங்களில் மிமிக்கிரி செய்து அதன் பிறகு தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது தனித்துவமான ரகசிய மூலம் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் ஏராளமான நகைச்சுவை

 

கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், தமிழ் சினிமாவில் வடிவேலு போன்று மலையாள சினிமாவில் இவர் பாடம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு திடீரென்று கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

தற்பொழுது அவருக்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும், அவருடைய மறைவிற்கு ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.