முன்னணி பிரபலத்தின் மகனுடன் நெருக்கம் காட்டும் சிவாங்கி..!! ஒருவேளை காதலாக இருக்குமோ.? வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்கள் சிவாங்கி. அதன் பிறகு மீண்டும் இதே தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி

 

மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு இவர் டான் மற்றும் வடிவேலுவின் நாய் சேகர் போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் பிரபல பாடகர் வித்தியாசாகரின் மகனுடன் சிவாங்கி மிகவும் நெருக்கமாக இருக்கும் படியான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Harshavardhan FP (@harshavardhanfp)

 

 

 

Comments are closed.