எவ்வளவு உயர பறந்தாலும்.. ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய துணை இயக்குனர்..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தின் லோகேஷ் கண்ணராஜ் உடன் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் இயக்குனர் ரத்தினகுமார் என்பவர். இவர் மேடையில் சில விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் எவ்ளோ உயர பறந்தாலும் பசி எடுத்தால் கீழே வந்து தான் ஆகணும் என அவர் நடிகர் ரஜினியை தாக்கும் விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இதனை பலரும் நல்ல பதிலடி என்று விஜய் ரசிகர்களே கூறி வருகிறார்கள்.

 

அவர் சொன்னதை கேட்டவுடன் ஜெயலலிதா பட விழாவில் ரஜினி பேசிருக்கு இது சரியான பதிலடி தான் என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.