சற்றுமுன் உயிரிழந்த மூத்த நடிகர் ஜூனியர் பாலையா.? இவரது மறைவிற்கு இதுதான் காரணமா.? திடீரென்று வெளிவந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று உயிரிழந்துள்ளார் இவர் தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மூத்த நடிகர் பாலாயாவின் மூன்றாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனது தந்தை போலவே எவரும் உருவ அமைப்பு கொண்ட காரணத்தினால் 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு பாலையா எப்படி

 

தனது தனித்துவமான உடல் அமைப்பின் குரல் மொழி ஆகியவற்றை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்தப் படத்திற்குப் பிறகு எமனுக்கு எமன், தூரம் அதிகம் இல்லை, அன்பே ஓடிவா, கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே,

 

சின்னத்தாயி, அம்மா வந்தாச்சு, சுந்தரகாண்டம், வீட்டுல விசேஷங்க, புது நிலவு, பாரதி, ஜெயம், வின்னர், சாட்டை, கும்கி, தனி ஒருவன் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கடைசியாக என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்துள்ளார்.

 

அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளே இவர் இன்று உயிராந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு முக்கிய காரணமே இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதுதான் மேலும் பல இணையதளங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அது அனைத்தும் முற்றிலும் பொய் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.