வளர்ந்து வரும் நடிகையிடம் வேலையை காட்டிய கௌதம் மேனன்..!! மகள் வயது நடிகையுடன் இது தேவையா.? ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவரை இசையில் வெளியாகிய பல பாடல்கள் என்றும் ரசிகன் மத்தியில் சூப்பர் ஹிட் பாடல் ஆக இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக இசைமைப்பாளர்கள் பலரும் கச்சேரியிலே நடத்தி அதன் மூலம் காசுகளை சம்பாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் ஒரு கச்சேரியை நடத்தினார்.

 

ஆனால், அதில் சில அசம்பாவிதங்கள் நடந்ததால் பெரிய கெட்ட பெயர் அவருக்கு வந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற பிரச்சனை எதுவும் நடக்க கூடாது என்று கண்ணும் கருத்துமாக நடத்தி வரும் பல பிரபலங்கள் செய்து வருகின்றார்கள்.

 

மேலும், லியோ இசை வெளியீட்டு விழா நடத்த விடாமல் தடுத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கச்சேரி நடந்துள்ளது. இந்த இசை கச்சேரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

 

இதில் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் பாதுகாப்பாக நடத்தப்பட்டு வந்தது. இதில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகை கீர்த்தி சுரேஷின் பலன் பிரபலங்கள் இயக்குனர்கள் என எல்லோரும் கலந்து கொண்டு

 

நடனமாடி சந்தோஷமாக இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் உடன் இயக்குனர் கௌதம் மேனனும் மிகவும் நெருக்கமாக ஆடிய டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.