மது போதையில் போலீஸாரிடம் அட்டகாசம் செய்த நடிகர் விநாயகன்..!! நடிகரை சிறையில் அடைத்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானவர்கள் பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விநாயகன் என்பவரும் ஒருவர். இவர் நடிகர் சிம்புவின் சிலம்பாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து திமிரு, மரியான் போன்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்

 

தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளார். ஆனால், இவருக்கு இந்த படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்யவில்லை சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து

 

மிகப்பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் மட்டும் பிரபலம் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய வில்லத்தனம் அதில் நன்றாக இருந்தது என்ற பலரும் பாராட்டி உள்ளார்கள்.

 

அதனை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இந்த திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த தமிழ் சினிமாவில்

 

வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரை போலீஸ்க கைது செய்துள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் நடிகர் விநாயகர் நன்றாக குடித்துவிட்டு

 

எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்று ரகளை செய்துள்ளார். அதன் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளார்கள். இந்த தகவலை அறிந்த சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்…

 

Comments are closed.