நடிகை சைராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! ரசிகர்களை கவர்வதற்கென்று புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை சைரா வில்சன் என்பவர். ஆனால், இதற்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த

 

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்

 

இவர் தனக்கு என்று உர அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு எஃப் ஐ ஆர்

 

காபி வித் காதல் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து செய்பகாலமாக இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல்

 

தொடர்ந்து திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.