தம்மா துண்டு ரோலுக்கு இவ்வளவு பெரிய பில்டப்..!! லோகேஷை சீண்டி பார்க்கும் மன்சூர் அலிகான்.?

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் மிரட்டலான வில்லன்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் மன்சூர் அலிகான். இவர் எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தாலும் தனது சிறப்பான வில்லத்தனத்தை காட்டி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகி அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் குறிப்பாக

 

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மிகப் பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்தப் படத்தை திறந்து அடுத்தடுத்து பல திரைப்படத்தில் இவர் பல பிரபலங்களுக்கு வில்லனாக நடித்து வந்துள்ளார் இப்படி இருக்கும் இடையில் சமீபத்தில் லோகேஷ் அது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ.

 

இந்த திரைப்படத்தின் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி கொண்டேன் லோகேஷ் அண்ணா ராஜ் பாலஸ்தானவிற்கு அழைத்துள்ளார் மேலும் 500 கோடி முதல் போட்டு படம் எடுத்து ஆயிரம் கோடிக்கு அழைக்கிறோம். ஆனால், அரசியல்வாதிகள் ஒரு கையெழுத்து போட்டு அசால்டாக பத்தாயிரம்

 

 

கோடி ஆட்டையை போடுகிறார்கள் லோகேஷ் என்னை வைத்து அந்த மாதிரி அரசியல் படம் எடுக்கலாம் தம்மா தொண்டு ரோலுக்கு இவ்வளவு பெரிய பில்டப் இதெல்லாம் தேவையே கிடையாது.. வாங்க அந்த நாட்டுக்கு போருக்கு போலாம் 500 மிலிட்டரி டேங்கர் கொண்டுட்டு வாங்க போருக்கு போலாம் என்று லோகேஸை சீண்டி பார்த்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.