இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபலம்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு மேலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக இருந்து வரும் நட்சத்திரம் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று கேள்வி கேட்டு வருகிறார். அந்த வகையில் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தெலுங்கு சினிமாவில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் அவருடைய

 

சகோதரர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்பவர்தான். இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்களுக்கு என்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவர்களுடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

Comments are closed.