டாடா படமே நான் நடிப்பது.? வாய்ப்பைத் தட்டிப் பறித்த கவின்..!! ரகசியத்தை உடைத்த நடிகர்..!!

நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் டாடா .இந்த திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தில் இணைந்து அபர்ண தாஸ், வி டிவி கணேஷ், ஹரிஷ் குமார், பிரதீப் ஆண்டனி, பாக்கியராஜ், ஐஸ்வர்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படம் வெளிவந்து 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், இந்த படத்தின் வெற்றியை திறந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் மாபெரும் வெற்றி அடைந்து இந்த படத்தின் முதலில் நடிகருந்தது கவின் கிடையாது.

 

இந்த கதையில் முதன்முறையாக ஹீரோவாக நடிக்க வந்தது பிரதீப் ஆண்டனி என்பவர் தான். இவர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரை தன் முதலில் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், படத்தின் கதையைக் கேட்டவுடன் இந்த படம் கவினுக்கு சரியாக இருக்கும் என்று இயக்குனர்களும் சொல்லி கவிஞனிடம் சொல்ல வைத்தது

 

 

பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தான் நடிகர் கவின் இந்த திரைப்படத்தில் நடித்த நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார். இதனை பிரதீப்பின் நண்பர் பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.