நடிகை அபிதாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் இருப்பார்கள் ஏராளமானவர்கள் டிவி சீரியல்களை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார். அந்த வகையில் டிவி சீரியல் மூலம் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை அபிதா என்பவர்.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் சன் தொலைக்காட்சியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து ஒரு சில செயல்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த செய்து திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு தமிழ் திரை உலகில் ஒரு சில பெரிய வாய்ப்புகள் வந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தவறவிட்ட காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிவிட்டால். நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படத்திலும்

 

மீனா கதாபாத்திரத்தில் இவ்வாறு தான் அடிக்கிற திட்டமிட்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.