விஜயின் மகன் படத்தை இயக்க காரணம் தாத்தாவும் இல்லை..? அப்பாவும் இல்லை.? ஆரம்பத்தில் இருந்து கணக்கு போட்ட பிரபலம்.. சரியான நேரத்தில் தட்டி தூக்கிய தயாரிப்பு நிறுவனம்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் அவருடைய தந்தை இயக்கத்தில் சீமாவில் அறிமுகமானார் என்று குறிப்பிடத்தக்கது இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்போது நல்ல வெற்றி படமாக அமைந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகன் சஞ்சய் சினிமா படிப்பை வெளிநாட்டில் படித்து விட்டு

 

தற்பொழுது குறும்படத்தை இயக்கி இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு முழு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளார். அந்த வகையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில்

 

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படத்தின் நடிகர் விஜயின் மகன் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதற்கு முழு காரணம் அவருடைய தாத்தாவும் கிடையாது. அவருடைய அப்பாவி தெய்வம் கிடையாது என்ற

 

சில தகவல்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆமாம், இதற்கெல்லாம் முக்கிய காரணமே அவருடைய அம்மா சங்கீதா தான்.. விஜயின் பல திரைப்படத்தை கதையை மற்றும்

 

சில முக்கிய வேடத்தை நடிகை சங்கீதா தான் தேர்வு செய்து வந்துள்ளார். அதன் காரணமாக தற்பொழுது தன்னுடைய மகனை பெரிய இயக்குனர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.