நடிகை மனிஷா யாதவன் திருமண புகைப்படம்..!! இந்த பிரபலத்தை தான் திருமணம் செய்துள்ளாரா.? வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் நடித்து வரும் நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்தை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடுகின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த

 

வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவருடைய முதல் திரைப்படமே நல்ல ஒரு வெற்றி படமாக

 

அமைந்து ரசிகர் மட்டியில் பாராட்டு பெற்று வந்துள்ளார். மேலும், இயக்குனர் சுசீந்திரன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் தனி ரசிகர்களுள்ளே

 

பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு திரிஷா இல்லைனா நயன்தாரா ஒரு குப்பை கதை பொட்டு சண்டி முனி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத இருந்த காரணத்தினால் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருந்தார் தற்பொழுது நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது கணவருடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படமும் திருமண புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.