ரஜினியின் படத்தில் இவரா வில்லன்.? வேற லெவல் சம்பவத்தை ரெடி செய்த லோகேஷ்..!!

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஒரு சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து வருகிறது.

 

இதற்கு அடுத்தபடியாக நடிகர் ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

 

எப்பொழுதும் இவருடைய திரைப்படத்தில் ஒரு வித்தியாசம் இருக்கும்.. அந்த வகையில் ரஜினி திரைப்படத்திலும் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில்

 

திரைப்படத்தை பற்றி என ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் 121 வது திரைப்படத்தை வில்லனாக நடிக்க இருப்பது நடிகர் பிரித்திவிராஜ் இவர் ஒரு மலையாள மட்டும்

 

தமிழ் நடிகர் அவர் இவர் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தற்போது மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.