அடடே, வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படமா.? இணையத்தை கலக்கி வரும் சூப்பர் புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு என்பவரும் ஒருவர். இவர் கங்கை அமரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டும் அல்லாமல் தற்பொழுது

 

ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் இயக்கும் திரைப்படத்தில் அதிகமாக அவருடைய தம்பி பிரஞ்சியை அடிக்க வைத்து வருகின்றார். இப்படி இருக்கும் வெளியே

 

அடுத்தபடியாக இவர் நடிகர் விஜய் வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவந்தது. மேலும், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

 

இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது இணையதளத்தில் ரசிகர்கள் பதிலாக பரவப்பட்டு வருகிறார்கள். இதுவும் அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.