இணையத்தில் முதன்முறையாக வெளிவந்த மாதவனின் திருமண புகைப்படம்.? இதுவரை யாரும் பார்த்திடாத காட்சிகள் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மாதவன். இவர் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மின்னலே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இன்று வரை அந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். மேலும், அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக நடிகர் மாதவனுக்கு அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு,

 

ஹிந்தி போன்ற பழமொழி சரிப்பட்டு தெரியும் நடிக்க தொடங்கி விட்டார். மேலும், இவருக்கு திருமணம் வாகன பிறகு கூட பல பெண்கள் இவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வந்தார்கள். அந்த அளவுக்கு இவர் அன்று அவ்வளவு அழகாக ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

இன்றும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் மாதவன் நடித்த வருகின்றார். பெரிதாக அவருக்கு வரவேற்பு இல்லை என்றாலும் மாதவன் படம் என்றால் ஒரு நல்ல ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வரும் மாதவனின் திருமண புகைப்படம் முதன்முறையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.