படம் பார்க்கும் பொழுது 15 நிமிஷம் முன்னாடி போங்க.? புதிய தகவலை வெளியிடும் கௌதம் மேனன்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன் மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில்

 

நடிகர் விஜய் உடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் லியோ படம் பார்ப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் திரையிடத்திற்கு சென்று விடுங்கள் என்று இயக்குனர் கௌதம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், புதிய படம் வெளியான திரையரங்கில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஆன்லைனில் கூட வெளியாகாத.

 

இந்த ட்ரெய்லர் லியோ படம் வெளிவரும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளதாக. இப்படி இருக்கும் நிலையில் துருவ நட்சத்திரம் படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் திரையரங்கிற்கு சென்று

 

விடுங்கள் என்று அப்பொழுது துரோ நட்சத்திரம் படத்தின் டிரைலர் திரையர படம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ட்ரெய்லர் ஆயுத பூஜை தினத்தில் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

 

 

 

Comments are closed.