என்னுடைய மனைவியுடன் மட்டும் சிவாவுக்கு தொடர்பு இல்லை.? இந்த பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பு.. இதுவரை சர்ச்சையில் சிக்காத சிவா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் தனது நடிப்பை மட்டும் பார்த்துக்கொண்டு பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் இமான் கொடுத்த ஒரு பேட்டியில்

 

பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனை கேட்டவுடன் பலரும் நம்ப முடியவில்லை என்று கூட சொல்கிறார்கள். அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார்..

 

இனி அவருடன் நான் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார். இதற்கு பல தரப்பினர் சிவகார்த்திகேயனுக்கும் ஈமானின் முதல் மனைவி மோனிகா எல்லோருக்கும் இடையே தொடர்பு இருந்தது.

 

இதனால் தான் இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

 

இது மட்டும் கிடையாது தனுசுவை வைத்து அவரது மனைவி ஐஸ்வர்யா ஒரு திரைப்படத்தை எடுத்தார். அந்த திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்தார் அப்பொழுதும் இவர்கள் இருவருக்கும் இடையே கிசு கிசு வந்தது.

 

ஆனால், அதை பெரிதாக யாரும் கொண்டு செல்லவில்லை.. அதன் காரணமாக கூட தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து வைக்கலாம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

Comments are closed.